தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது.
திருநெல்வேலி திருவனந்தபுரம் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில், வாகன சோதனையின் போது பாளையங்கோட்டை போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்: விற்பனைக்காக கொண்டு சென்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது : பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
Tags : தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது



















