நிலாவில் நிலம் வாங்கி வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள்

by Staff / 30-08-2024 02:16:27pm
நிலாவில் நிலம் வாங்கி வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள்

நிலவில் நிலம் வாங்கியுள்ள பிரபலங்களின் பட்டியல்
1. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 2009-ம் ஆண்டு நிலாவில் நிலம் வாங்கி உள்ளார்.
 2. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் 2018-ம் ஆண்டில் நிலாவில் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
 3.பிரியங்கா சஹர் மற்றும் அங்கித் குப்தா இவர்களுக்கு நிலாவில் இடம் பரிசாக வழங்கப்பட்டது.
4. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை நிக்கோல் கிட்மேன் நிலைவில் நிலம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via