மைக்ரோ சிப் - நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

by Admin / 30-08-2024 01:59:53pm
 மைக்ரோ சிப் -  நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

அமெரிக்க நாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொருட்டு தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மைக்ரோ சிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூபாய் 250 கோடி முதலீட்டில் 1500 பேர் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறை கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூபாய் 450 கோடி முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடப்பட்டது.

 மைக்ரோ சிப் -  நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
 
Tags :

Share via