பூச்சி.எஸ்.முருகன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைசந்தித்து வாழ்த்து பெற்றார் பாண்டவா் அணி சாா்பாக போட்டியிட்டாா் .

by Admin / 21-03-2022 02:04:36pm
பூச்சி.எஸ்.முருகன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைசந்தித்து வாழ்த்து பெற்றார் பாண்டவா் அணி சாா்பாக போட்டியிட்டாா் .

நடிகர் சங்கத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர். பூச்சி.எஸ்.முருகன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைசந்தித்து வாழ்த்து பெற்றார்.பூச்சி முருகன் பாண்டவா் அணி சாா்பாக போட்டியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது

Tags :

Share via