பொம்மைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாக்கலாம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி

by Editor / 29-08-2021 11:50:51am
பொம்மைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாக்கலாம்: மன் கி பாத் நிகழ்ச்சியில்  மோடி

பிரதமர் மோடி அவ்வப்போது மன் கி பாத் நிகழ்ச்சியில்பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று பேசிய அவர்  இந்தியாவில் பல்வேறு பிராந்தியங்களில் சிறப்பான பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் உள்ளனர். உலக சந்தைகளில் பொம்மைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாக்கலாம் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்த வேண்டும். அனைவரும் பங்கேற்பதன் மூலம்தான் விளையாட்டு போட்டிகளில் இந்தியா உயரம் தொட முடியும் என மோடி கூறியுள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo