ரயில் தாமதமாக புறப்படும்

by Staff / 13-12-2022 02:38:15pm
ரயில் தாமதமாக புறப்படும்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஷீரடி வாராந்திர விரைவு ரயில், டிசம்பர் 14ம் தேதி அதாவது நாளை 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 10.20 மணிக்கு பதில் 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via