கருப்பாக இருப்பதாக கிண்டல்.. கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கர்நாடகா: மங்களூரு தலப்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரேயா (19). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் BA 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரேயா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, ஸ்ரேயா எழுதிய கடிதத்தில், "கருப்பாக இருப்பதால் அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். என்னை யாரும் நேசிக்கவில்லை. நான் வாழ விரும்பவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :