ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை - செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்துள்ள அமைச்சர் செந்திபாலாஜி, உச்சநீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை என உச்சநீதிமன்றத்தில் அவரது ஜாமினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். எந்த சாட்சிகளையும் INFLUENCE செய்யவில்லை. ஜாமினை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















