ஆந்திர தலைநகர் மேம்பாட்டு திட்டம்.. நிதியை விடுவித்த மத்திய அரசு

ஆந்திர தலைநகர் அமராவதி மேம்பாட்டு திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.4,200 கோடியை விடுவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான முதல் கட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.15,000 கோடியாகும். இதில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து ரூ.13,600 கோடியை வழங்குகின்றன. மீதமுள்ள ரூ.1,400 கோடியை மத்திய அரசு தனது நிதியில் இருந்து வழங்குவதாக உறுதியளித்தது. முதல்கட்ட நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளதன் மூலம் மேம்பாட்டு பணிகள் தொடங்குகின்றன.
Tags :