பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்தவர் மோடி - வானதி

by Staff / 07-04-2024 02:05:16pm
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்தவர் மோடி - வானதி

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையிலேயே பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அக்கறை இல்லை. பெண்கள், தங்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். அதுதான் பெண்களுக்கான உண்மையான புரட்சியாக இருக்கும். ஆனால், மோடி பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்துள்ளார். இதேபோல் அடுத்த ஆட்சியிலும் பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து முக்கியப் பதவிகளில் இருக்க செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories