சிறைச்சாலை முன்பு இருந்து  கைதி தப்பியோட்டம்.

by Editor / 04-08-2023 08:53:24am
சிறைச்சாலை முன்பு இருந்து  கைதி தப்பியோட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தமொழி காவல் நிலையத்தில்   வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட வல்லரசு (23)  இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்க போலீசார் தனியார் வாகனத்தில் அழைத்து வந்த போது சிறை வாசலில் இருந்து தப்பி ஓட்டம்.  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo