அமெரிக்கா வால்மார்ட்டில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி

by Staff / 23-11-2022 12:24:29pm
அமெரிக்கா வால்மார்ட்டில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி

அமெரிக்கா வால்மார்ட்டில், மேலாளர் ஒருவர் அக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo