அதிமுக - பாஜக கூட்டணி.. ஆட்சியில் பங்கு: ஜெயக்குமார் பேட்டி

அதிமுக, பாஜக கூட்டணி குறித்தும், ஆட்சியில் பங்கு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி உரிய விளக்கத்தை அளித்துவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளன. அதை பற்றியெல்லாம் ஏன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாமல் இருக்கிறீர்கள்? திமுகவின் மாநில சுயாட்சி தீர்மானம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றுதான்" என்றார்.
Tags :