குரூப் 2 குரூப் 2A முதல்நிலைத் தேர்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

by Admin / 27-09-2025 12:05:23am
 குரூப் 2 குரூப் 2A முதல்நிலைத் தேர்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 குரூப் 2A முதல்நிலைத் தேர்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 5, 53 , 634 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். 645 பணியிடங்களுக்கான இத்தேர்வு 1905 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது .காலை 9 மணிக்கு தேர்வு எழுதுவோர் தேர்வு நுழைவுதேர்வு நுழைவு அனுமதி சீட்டுடன் [ஹால் டிக்கெட் ] மையத்திற்குள் செல்ல வேண்டும். வேறு எந்தவித மின் சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

 

Tags :

Share via

More stories