சோனம் வாங் சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

by Admin / 26-09-2025 11:56:18pm
 சோனம் வாங் சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

 ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு பிரித்த பொழுது அதனை ஆதரித்த ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்பொழுது மீண்டும் மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் .இதனால் கடந்த மூன்று நாட்களாக லடாக் முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளன /அங்கங்கே பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்ததை அடுத்து தற்பொழுது அந்தப் பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன இந்த கலவரத்திற்கு காரணமாக இருந்ததாக சோனம் வாங் சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்

 

 

Tags :

Share via