தவெக இரண்டாவது மாநில மாநாடு இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மதுரையில் நடைபெறவிருக்கும் தவெக இரண்டாவது மாநில மாநாடு திடலில் தவெக தலைவர் விஜய் கொடியேற்றி வைக்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கொடிக்கம்பம் நடுவதற்கான பணிகள் துவக்கம்.தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Tags : தவெக இரண்டாவது மாநில மாநாடு இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.