இராமநாதபுரம் தேர்தல் முடிவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு

by Staff / 18-07-2024 02:10:28pm
இராமநாதபுரம் தேர்தல் முடிவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு

இராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5.09 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, 3.42 லட்சம் வாக்குகள் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories