அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அதிமுகவினர் விருப்பம்: ஓ.பி.எஸ்.

by Staff / 18-07-2024 02:19:02pm
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அதிமுகவினர் விருப்பம்: ஓ.பி.எஸ்.

பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். இராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுகவை இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை. மேலும், சசிகலா பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories