சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைவு. ஆபரண தங்கம் 200 ரூபாய் குறைந்து 14,120 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி இருபது ரூபாய் குறைந்து 280 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்க ப்படுகிறது.
Tags :


















