நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

by Staff / 18-07-2024 02:41:32pm
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஜுலை 18, 19) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo