ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்துள்ளது.

by Staff / 27-10-2025 10:34:45am
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது இன்று காலை 24,000  கன அடியாக வந்த நீர் வரத்து தற்போது 9 மணி நிலவரப்படி 20,000 கன அடியாக குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கும் பரிசல் இயக்கவும் 7-வது நாளாக தடை தொடர்கிறது.

 

Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்துள்ளது.

Share via