இந்திய குடியரசு தலைவர் திரௌபதி வரும் டிசம்பர் 17ஆம் தேதி வேலூர்தங்க கோவிலுக்கு வருகை

by Admin / 12-12-2025 12:34:24am
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி வரும் டிசம்பர் 17ஆம் தேதி வேலூர்தங்க கோவிலுக்கு வருகை

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி வரும் டிசம்பர் 17ஆம் தேதி வேலூர் ஸ்ரீ புரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவிலுக்கு வருகை உள்ளார். அவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோரும் வருகை உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags :

Share via