பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு
பாட்டாளி மக்கள் கட்சி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை பெற்று விருப்ப மனுவை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
Tags :


















