சீனாவில் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும் வானம் பீதியில் உறைந்த மக்கள்

சீனாவின் துறைமுக நகரமான ஜிஷாவானி திடீரென வானம் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது அந்நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறுகையில் அடர்த்தியான புகை மூட்டம் காரணமாக சூரிய ஒளி தரையை அடையலாம் இயலாமல் சிவப்பு நிறமாக மாறி வானில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்
Tags :