நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு.. பகீர் பின்னணி

சென்னையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 9) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அருணாவின் கணவரான மோகன் குப்தா, அமெரிக்காவிலிருந்து உடற்பயிற்சி உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது, பணப்பரிவர்த்தனையில் சட்ட விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. அதன் மீது எழுந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. மோகன் குப்தா, உடற்பயிற்சி உபகரணங்களை இந்தியாவுக்கான டீலர்ஷிப் எடுத்து இறக்குமதி செய்து, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
Tags :