பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது - கே.எஸ்.அழகிரி

by Staff / 28-01-2024 04:25:01pm
பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது - கே.எஸ்.அழகிரி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. 40 தொகுதிகளில் எவ்வாறு வெற்றி பெறுவது எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம் என்றார்.

 

Tags :

Share via

More stories