இன்று தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் வெல்லும் தமிழ் பெண்கள்- முக்கிய நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மகளிர் நலன் சார்ந்த முக்கிய நிகழ்வை தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை அவர் முறைப்படி என்று தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக விடுபட்ட தகுதியான மேலும் பல குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் மாநிலத்தின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதையும் பெண்களின் பொருளாதார தன் நிறைவை உறுதி செய்வதையும் அரசு நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
Tags :


















