திரைப் பிரபலங்களுக்கும் தொடர்பு - ஜாபர் சாதிக் வாக்குமூலம்

by Staff / 09-03-2024 04:59:28pm
திரைப் பிரபலங்களுக்கும் தொடர்பு - ஜாபர் சாதிக் வாக்குமூலம்

சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB - என்சிபி) அதிகாரிகளால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம் என்று என்சிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories