வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை

by Editor / 02-07-2025 02:49:41pm
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்ட வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via