திருச்சி லோகநாதன் தெரு என்று புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையினை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் தமிழ் திரை உலக பிரபல பழம்பெரும் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் வசித்து வந்த மந்தவெளிப்பாக்கம் நார்டன் 3- வது தெருவிற்கு திருச்சி லோகநாதன் தெரு என்று புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையினை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, பின்னணிபாடகர் டி .எல். மகாராஜன் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் உள்ளனர் .
Tags :













.jpg)




