இன்று இந்திய கிரிக்கெட் அணியும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியும் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டி இரவு 7.00 மணிக்கு

by Admin / 18-02-2026 04:57:19pm
இன்று இந்திய கிரிக்கெட் அணியும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியும் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டி இரவு 7.00 மணிக்கு

இன்று இந்திய கிரிக்கெட் அணியும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியும் மோதும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில்  இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி இந்திய அணி 97 சதவீதம் வெற்றி பெறும் என்றும் நெதர்லாந்து அணி மூன்று சதவீதம் வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

Tags :

Share via
Logo