விசிக வேட்பாளருக்கு சிவக்குமார் ஆதரவு

by Staff / 29-03-2024 12:53:59pm
விசிக வேட்பாளருக்கு சிவக்குமார் ஆதரவு

விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், "தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஜெய்பீம்' படத்தின்போது கிளம்பிய பிரச்னைக்கு சூர்யாவிற்கு ஆதரவாக விசிகவினர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo