6 மாவட்டங்களில் இடி ,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

by Admin / 29-05-2026 01:44:35am
 6 மாவட்டங்களில் இடி ,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி மற்றும் காற்றழுத்த மாறுபாடு காரணமாக 6 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  வெள்ளிக்கிழமை அன்று கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் ,திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo