தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை - சென்னை ரயில் தாமதம்
நிர்வாக காரணங்களுக்காக தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் மதுரை - சென்னை வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் (22624) இன்று (27.10.2022) மதுரையிலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு 1.30 மணி நேரம் காலதாமதமாக புறப்படும் எனதென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags :