20 வயது இளைஞர்கள் சுட்டுக்கொலை

டெல்லியில் கடந்த 10 நாட்களில் 2 இளவயதுள்ள நபர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள சீலம்பூரில் நேற்று தனது பாட்டி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற 20 வயது இளைஞர் சமீர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் குணால் குத்திக்கொல்லப்பட்டார். அடுத்தடுத்த துயரங்களால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
Tags :