தமிழ்நாட்டின் புதிய மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 0 9.08,25) வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டின் புதிய மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 0 9.08,25) வெளியிடுகிறார்.. 650 பக்கங்களை கொண்ட அறிக்கையை, மாநில கல்விக் கொள்கை குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தொடர வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Tags :