சென்னையில் வருமான வரி சோதனை

by Staff / 21-03-2024 02:00:42pm
சென்னையில் வருமான வரி சோதனை

சென்னை, புறநகர் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவன வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo