மாநில மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம்

by Staff / 26-11-2023 02:14:41pm
மாநில மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம்

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிலையில், திமுக மாநாட்டிற்கும் அவரே தலைமை வகிப்பார். இந்த மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநில மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via