பொன்முடி, செந்தில் பாலாஜி சட்டப்பேரவைக்கு வரவில்லை

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப். 28) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் அவைக்கு வரவில்லை.
Tags :