அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் அகதிகள்

by Staff / 06-04-2022 04:43:50pm
அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் அகதிகள்

ரஷ்ய போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் வந்த ஏராளமான அகதிகள் அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மெக்சிகோ இனைக்கும் டிஜி வானா நகரத்திற்கு குழந்தைகள் பெண்கள் உட்பட இதுவரை சுமார் 1700 உறவினர்கள் வந்துள்ளதாகவும் அமெரிக்க குடியேற்ற அனுமதி காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில்  இருந்து வெளியேறும் ஒரு லட்சம் பேருக்கு அமெரிக்காவில் அடைக்கலம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்ற மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via
Logo