திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  நெய்குட காணிக்கை செலுத்த கவுண்டர் திறப்பு.

by Staff / 04-10-2025 11:31:44pm
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  நெய்குட காணிக்கை செலுத்த கவுண்டர் திறப்பு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இன்று பக்தர்கள்  நெய்குட காணிக்கை செலுத்த  கவுண்டர் திறப்பு.ஒரு கிலோ நெய் 250 ரூபாய்க்கும், அரை கிலோ நெய் 120 ரூபாய்க்கும், கால் கிலோ நெய் 80 ரூபாய்க்கும் விற்பனை.பக்தர்கள் ஆர்வமுடன் நெய்குட காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

 

Tags : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  நெய்குட காணிக்கை செலுத்த கவுண்டர் திறப்பு.

Share via