எடப்பாடி கே. பழனிசாமி குஜராத் கிளம்பினார்.
பாரத பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்றைய தினம் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இருந்து கார் மூலம் கோவை கிளம்பினார். கோவையிலிருந்து விமான மூலம் அவர் குஜராத் செல்கிறார்.
Tags :



















