திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி

by Editor / 30-12-2022 09:42:09am
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குடும்பத்தாருடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
திருமலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு சென்று குடும்பத்துடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

 

Tags :

Share via

More stories