ஆயுள் தண்டனை கைதி அறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல்

by Staff / 15-10-2022 03:48:43pm
ஆயுள் தண்டனை கைதி அறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல்

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி இருந்த அறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை கைதி செல்வம் அறையில் சோதனையிட்டபோது செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo