அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் ரத்து

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி மாதம் இந்தியா வருகை தர இருந்த நிலையில், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப் போவதில்லை. இந்தத் தகவலை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் உலக நாடுகளின் தலைவர்களில் ஒருவர் பங்கேற்பது வழக்கமாக உள்ளது .
Tags :