சிவகாசியில் பாலத்தில் சென்ற கார் தீ விபத்து

by Staff / 16-05-2022 12:15:37pm
சிவகாசியில் பாலத்தில் சென்ற கார்  தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் இரட்டைப் பாலம் அருகே காரில் சென்ற போது திடீரென புகை வந்தது பின்னர் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது உடனடியாக காரில் இருந்த மூன்று பேரும் கீழே இறங்கி தன் உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories