, புத்த பூர்ணிமா தினமானஇன்று

by Writer / 16-05-2022 11:09:06am
, புத்த பூர்ணிமா தினமானஇன்று

புத்தர் பிறந்த இடமான நேபாள லும்பினிக்கு பிரதமர் நரேந்திர மோடி, புத்த பூர்ணிமா தினமானஇன்று ஒரு நாள் பயணமாக  செல்கிறார்பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணம் இந்தியா-நேபாள உறவுகளை  பலப்படுத்தும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்,அங்கு புத்த கலாச்சாரம் மற்றும்பண்பாட்டுகான மைய அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்.

 

Tags :

Share via