இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு
பயங்கரவாத தொடர்புடைய செயலிகளுக்கு தடை விதித்து நடவடிக்கை
ஐஎம்ஓ உள்ளிட்ட 14 மெசேஞ்சர் செயலிகளுக்கு தடை விதிப்பு
14 மொபைல் செயலிகளுக்கு தடை வித்துள்ளது அவை ,
1.Crypviser,
2.Enigma,
3.Safeswiss,
4.Wickrme,
5.Mediafire,
6.Briar,
7.BChat,
8.Nandbox,
9.Conion,
10.IMO,
11.Element,
12.Second Line,
13.Zangi, and
14.Threema
Tags :