திராவிட மாடல் ஆட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்

by Admin / 11-04-2022 12:14:16am
  திராவிட மாடல் ஆட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்

 

செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகரில்  தமிழக அரசின்பட்ஜெட்டை விளக்கஉள்ளாட்சித்தேர்தலில்மகத்தான உள்ளாட்சித்தேர்தலில்மகத்தான    வெற்றிபெற்றதறநன்றிஅறிவிப்புப்பொதுக்கூட்டம்நடைபெற்றது.பெரும்திரளான தி.மு.கமத்தியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்., பத்து மாதத்தில் தமிழகஅரசுபணிகளைப்பட்டியலிட்டுக்காட்டினார்.பத்து ஆண்டுகள் ,ஆண்ட அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளை இழந்து விட்டது பத்தே மாதகாலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கனவை நனவாக்கும்திராவிட மாடல் ஆட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்!சாதனைகள் படைப்பது மட்டும் நம் பணியல்ல; அவற்றை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பதும் நம் பணிதான். வெற்றி நம் கண்ணை மறைப்பதுமில்லை; தோல்வி நம்மைச் சோர்வுறச்செய்வதில்லை.அதைச் செய்தால்தான் கழகம் மேலும் வலுவடையும்! அது நடந்தால்தான் தமிழ்நாடு நம்பர்-1 என்ற நிலையை அடையும்! எனவே, கழக மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து கடமையாற்றுவீர் ஆட்சிக்கு வந்த பத்தே மாதகாலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கனவை நனவாக்கும்  திராவிட மாடல் ஆட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்! சாதனைகள் படைப்பது மட்டும் நம் பணியல்ல; அவற்றை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பதும் நம் பணிதான். என்றும் மக்களோடு மக்களாக இருந்து பாடுபடுவதற்குப் பரிசுதான் இந்த ஆட்சிப் பொறுப்புஎன்றாா்

  திராவிட மாடல் ஆட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்
 

Tags :

Share via