மாநில கல்வி கொள்கை: பரிந்துரையை தயாரித்த முருகேசன் யார்?

by Staff / 01-07-2024 03:48:35pm
மாநில கல்வி கொள்கை: பரிந்துரையை தயாரித்த முருகேசன் யார்?

தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வழங்கினார்கள். தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி கிராமத்தில் 1951, ஜூன் 10-இல் பிறந்த முருகேசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். 2000-இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், தனது பதவிக் காலத்தில் 1.30 லட்சம் வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளார்.

 

Tags :

Share via